Home / Recipes / Quinoa Dessert

Photo of Quinoa Dessert by Juvaireya R at BetterButter
314
4
0.0(0)
0

Quinoa Dessert

Apr-26-2018
Juvaireya R
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Quinoa Dessert RECIPE

நார்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பாயசம்.

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Gluten Free

Ingredients Serving: 10

  1. 1கப் சீமைதிணை
  2. 2கப் பொடித்த வெள்ளம்
  3. 300 மி.லி பால்(காய்ச்சியது)
  4. 3மேஜைக்கரண்டி நெய்
  5. 1தேக்கரண்டி முந்திரி
  6. 1 தேக்கரண்டி உலர்திராட்சை
  7. 3ஏலக்காய்
  8. 3 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  9. தேவையான அளவு தண்ணீர்

Instructions

  1. அடிகனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து சீமைதிணையை வருத்துக்கொள்ளவும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.(10-15நிமிடம்)
  3. சீமைதிணை வேந்ததும்அப்பாத்திரத்தை எடுத்து ஓரமாக வைக்கவும்
  4. அடுப்பில் வேரொரு பாத்திரம் வைத்து வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் ஏலக்காயும் சேர்க்கவும்.
  5. வெல்லம் கரைந்ததும் சீமைதிணையில் வடிக்கட்டி ஊற்றவும்.
  6. சீமைதிணையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து வெல்லகரைசலுடன் காய்ச்சவும்.
  7. ஒரு கொதிவந்ததும் காய்ச்சிய பாலை ஊற்றவும்.
  8. நன்றாக கிளறி பின் ஒரு கொதியில் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  9. பின் ஒருபாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமானதும் பாயசத்தில் சேர்த்து கிளறவும்.
  10. கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
  11. சீமைதிணை பாயசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE