Home / Recipes / sweet chips

Photo of sweet chips by Bhavani Murugan at BetterButter
321
2
0.0(0)
0

sweet chips

Apr-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா மாவு - 1கப்
  2. உப்பு - 1பின்ச்
  3. தண்ணீர்
  4. சர்க்கரை - 1/2கப்

Instructions

  1. மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சப்பாத்தி போல் இட்டு அதை டைமண்ட் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  5. பிறகு பொரித்த டைமண்ட் சிப்ஸ்ஸை அதில் போட்டு கிளறவும்
  6. பிறகு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE