Home / Recipes / Custardpowder Milk Halwa

Photo of Custardpowder Milk Halwa by Ayesha Ziana at BetterButter
223
5
0.0(0)
0

Custardpowder Milk Halwa

Apr-28-2018
Ayesha Ziana
2 minutes
Prep Time
12 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Custardpowder Milk Halwa RECIPE

கஸ்டர்ட் பவுடர், பசும்பால் வைத்து செய்த ருசியான அல்வா. சுலபமாக செய்யக் கூடியது.

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Sauteeing
  • Dessert

Ingredients Serving: 8

  1. வெனிலா கஸ்டர்ட் பவுடர் 1/2 கப்
  2. பால் 500 மில்லி
  3. சீனி 1.5 கப் அல்லது சற்று குறைவாக
  4. பச்சை புட் கலர்(தேவையெனில்) ஒரு பின்ச்
  5. நெய் 3 டேபிள் ஸ்பூன்+ 1 ஸ்பூன்
  6. நிலக்கடலை 1 டேபிள் ஸ்பூன் அல்லது தேவைக்கு

Instructions

  1. வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, நிலக்கடலையை தோல் நீக்கி, பாதியாக உடைத்து, வறுத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பை பற்ற வைக்காமல், ஒரு நான்ஸ்டிக் பேனில் சீனி, கஸ்டர்ட் பவுடர், பால், புட் கலர் எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து, கட்டியில்லாமல் விஸ்க் செய்யவும்.
  3. பின், அடுப்பை பற்ற வைத்து, பேனை அடுப்பில் வைத்து, ஹை தீயில் சில நிமிடங்கள் கை விடாமல் கிளறவும்.
  4. பின்னர் சிம்மில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கை விடாமல் கிளறவும்.
  5. கலவை பளபளப்பாக ஆனதும் மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறிப்பிட்ட இடைவெளியில் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  6. அல்வா ஓரளவுக்குப் பேனில் ஒட்டாமல் வரும் போது, வறுத்த நிலக்கடலையில் பாதி சேர்த்து 1-2 நிமிடங்கள் கை விடாமல் கிளறவும்.
  7. அதன் பின் அடுப்பை அணைத்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும்.
  8. அல்வா ஆறியதும்,மற்றொரு தட்டில் கவிழ்த்து துண்டுகள் போடவும்.
  9. மேலே மீதமுள்ள நிலக்கடலையை வைத்து அலங்கரிக்கவும்.
  10. சூப்பர் சுவையில் கஸ்டர்ட் பால் அல்வா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE