Home / Recipes / Rose Almond mini Cake

Photo of Rose Almond mini Cake by Raihanathus Sahdhiyya at BetterButter
147
4
0.0(0)
0

Rose Almond mini Cake

Apr-29-2018
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rose Almond mini Cake RECIPE

மிகவும் ஈசியாக செய்யக்கூடிய கேக்.

Recipe Tags

  • Easy
  • Festive
  • Pan fry
  • Whisking
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேக்: முட்டை 4
  2. சர்க்கரை 3 மேசைக்கரண்டி
  3. மைதா மாவு 4 மேசைக்கரண்டி
  4. வென்னிலா எசன்ஸ் 1/4 தேக்கரண்டி
  5. துருவிய பாதாம் 1/2 கப்
  6. பட்டர் ஐசிங் : பட்டர் 50 கிராம்
  7. ஐசிங் சுகர் 1/2 கப்

Instructions

  1. முதலில் பட்டர் க்ரீம் ஐசிங் செய்து கொள்ளலாம். ஒரு கிண்ணத்தில் பட்டர் சேர்த்து எலக்ட்ரிக் ப்லெண்டர் கொண்டு அடிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக ஐசிங் சுகர் சேர்த்து, ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக க்ரீம் ஆகும் வரை மீடியம் டூ ஹை ஸ்பீட் இல் விப் செய்து அதை சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்
  2. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும். இடையே சர்க்கரையை சேர்த்து கொள்ளவும். முட்டை நன்றாக திக்காக க்ரீம் போல் வந்தவுடன் மாவை சேர்த்து நன்றாக கலந்து வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  3. பிறகு, நான் ஸ்டிக் தவா மிதமாக சூடான பிறகு எண்ணெய் ப்ரெஷ் செய்து இரண்டு கரண்டி மாவை ஊற்றவும். கரண்டியை கொண்டு பரப்ப கூடாது. தவாவை ஆப்பம் சுற்றுவது போல சுற்றி பரப்பி விட வேண்டும். பிறகு மூடி கொண்டு மூடி மிதமான தீயில் வேக வைக்கவும். மேற்புறம் ஒட்டாமல் வெந்தவுடன் எடுக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் பான் கேக் போல உற்றி எடுக்கவும்
  4. அவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு ஒன்றன் மீது ஒன்றாக இடையில் ஐசிங் க்ரீம் வைத்து அடுக்கவும். வெளிப்புறத்தில் க்ரீம் அப்ளை செய்து பாதாம் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE