Home / Recipes / Papaya kheer

Photo of Papaya kheer by   at BetterButter
368
3
0.0(0)
0

Papaya kheer

May-02-2018
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. நன்கு பழுத்த பப்பாளிப்பழத் துண்டுகள் 1 கப்
  2. பனை வெல்லம் அரை கப்
  3. காய்ச்சிய பால் 1 கப்
  4. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  5. வறுத்த முந்திரி திராட்சை சிறிதளவு

Instructions

  1. பப்பாளிப்பழத் துண்டுகளுடன் பனை வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்து .
  2. வெதுவெதுப்பான பாலுடன் கலக்கவும்.இதை லேசாக சூடு செய்து ஏலக்காய்த்தூள் முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE