Home / Recipes / Mitta rice or zarda sweet rice

Photo of Mitta rice or zarda sweet rice by hajirasheed haroon at BetterButter
605
5
0.0(0)
0

Mitta rice or zarda sweet rice

May-03-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
50 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mitta rice or zarda sweet rice RECIPE

இஸ்லாமிய பண்டிகை காலங்களில் செய்வது ஈஸியானது எல்லோரும் விரும்பி உண்ண கூடிய ஸ்வீட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Mughlai
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பாஸ்மதி அரிசி 1கப்
  2. குங்குமம் பூ 1பின்ச்
  3. பால் 1டம்ளர்
  4. சர்க்கரை 1கப்
  5. கோவா 50கிராம்
  6. ஏலக்காய்
  7. நெய் தாளிப்பதற்கு
  8. பாதாம்,முந்திரிப் திராட்சை ட்யூட்டி ப்ரூட்டி அலங்கரிக்க
  9. புட் கலர்

Instructions

  1. பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி 20நிமிடம் ஊற வைக்கவும்
  2. அடுப்பில் 2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதி வந்ததும் குங்குமம் பூ அரிசி ஏலக்காய் சேர்த்து முக்கால் பாகம் வேக விடவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து கொள்ளவும் அதேகடாயில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  4. பால் கால் பாகமாக கொதித்து வரும் போது அரிசியை சேர்த்து கிளறி விடவும் பால் சுண்டி அரிசி வெந்ததும் சர்க்கரை கோவா சேர்த்து கிளறவும்
  5. ஒரு பவுளில் வேக வைத்த சாதம் புட்கலர் சேர்த்த ரைஸ்(பச்சை ,ஆரஞ்சு ) பாதாம் முந்திரிப் பருப்பு திராட்சை ட்யூட்டி ப்ரூட்டி சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்
  6. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் சர்க்கரை தூவி பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE