Home / Recipes / Badam cashew cake

Photo of Badam cashew cake by Lakshmi Bala at BetterButter
1086
2
0.0(0)
0

Badam cashew cake

May-05-2018
Lakshmi Bala
40 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pan fry
  • Dessert

Ingredients Serving: 10

  1. பாதாம் 30
  2. முந்திரி 30
  3. சர்க்கரை 3கப்
  4. நெய் 1/2 கப்
  5. பால் 100 மில்லி

Instructions

  1. பாதாம் பருப்பு 20 நேரம் கொதிக்கும் நீரில் போட்டு ஊற வைக்கவும்
  2. முந்திரி பாலில் ஊற வைக்கவும்
  3. பாதாம் பருப்பை 20 நிமிடம் கழித்து தோல் உரித்து வைக்கவும்
  4. முந்திரி பாதாம் பால் சேர்த்து மைய அரைக்கவும்
  5. வாணலியில் சூடான பின்னர் நெய் அரைத்து வைத்துள்ள விழுது சர்க்கரை சேர்த்து கிளறவும்
  6. மிதமான தீயில் வாணலியில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் வில்லை போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE