Home / Recipes / Milk Halwa

Photo of Milk Halwa by Kayal Saravanan at BetterButter
304
3
0.0(0)
0

Milk Halwa

May-05-2018
Kayal Saravanan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk Halwa RECIPE

சுவையான பால் அல்வா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Dessert

Ingredients Serving: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. சர்க்கரை - 250 கிராம்
  3. ஏலக்காய் - 3
  4. முந்திரி - 6
  5. நெய் - தேவைக்கேற்ப

Instructions

  1. பாலை காய வைக்கவும். பொங்கியதும் அடுப்பை குறைத்து பாலை வற்ற விடவும்.
  2. இடையிடையே கிளறிக்கொண்டே பாலை சுண்ட காய்ச்சவும்.
  3. முந்திரியை உடைத்துக்கொள்ளவும். அதை நெய்யில் வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
  4. சர்க்கரையுடன் ஏலக்காய் விதையை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  5. பால் ஓரளவு திரண்டு வந்ததும் அரைத்து வைத்துள்ள சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் கலந்து கிளற வேண்டும்.
  6. பால் கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது அடுப்பை அணைத்து நன்றாக கிளறி விடவும். இப்போது அல்வா இன்னும் கெட்டியான பதத்திற்கு வந்திருக்கும்.
  7. மிகவும் சுவையான பால் அல்வா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE