Home / Recipes / Bread halwa

Photo of Bread halwa by Jayanthi kadhir at BetterButter
316
1
0.0(0)
0

Bread halwa

May-05-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dessert

Ingredients Serving: 10

  1. பிரெட் 6 துண்டு
  2. கோவா 1/2 கப்
  3. பால் 2 கப்
  4. சக்கரை 1 கப்
  5. உலர்ந்த பழம்
  6. நெய் 2 மேஜை கரண்டி
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. ரொட்டியை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  2. பிறகு ஒரு கடாயில் பால் சேர்த்து பொங்கி வரும் போது அதில் கோவா சேர்த்து நன்கு கிளறவும்
  3. பின் அதில் சக்கரை சேர்த்து அதில் பொரித்து வைத்துள்ள ரொட்டி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  4. 5 நிமிடம் கழித்து நெய் ஊற்றி கிளறவும். நெய் பிரிந்து வரும்போது உலர் பழங்கள் தாளித்து அதில் சேர்த்து கிளறி தேவை பட்டால் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE