Home / Recipes / Splitted greengram payasam

Photo of Splitted greengram payasam by Dhibiya Anand at BetterButter
126
2
0.0(0)
0

Splitted greengram payasam

May-07-2018
Dhibiya Anand
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dessert

Ingredients Serving: 5

  1. பாசி பருப்பு 100 gm
  2. சேமியா 25 gm
  3. பால் 1 டம்ளர்
  4. சர்க்கரை அல்லது வெல்லம்
  5. ஏலக்காய் தூள்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. திராட்சை முந்திரி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பாசிபருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  2. அதனுடன் சேமியாவை சேர்த்து வேக வைக்கவும்
  3. பின்பு சர்க்கரை அ வெல்லம் சேர்த்து கொதி வந்ததும் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யில் வறுத்த திராட்சை முந்திரி கலந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE