Home / Recipes / Kulukattai payasam sweet

Photo of Kulukattai payasam sweet by Balajayasri Dhamu at BetterButter
345
3
0.0(0)
0

Kulukattai payasam sweet

May-08-2018
Balajayasri Dhamu
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரசி மாவு 1 கப்
  2. நல்ல எண்ணெய்2ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. பாசிப்பருப்பு 50கி
  5. வெல்லம்150கி
  6. தேங்காய் துருவல்3தேக்கரண்டி
  7. ஏலக்காய் தூள்1ஸ்பூன்
  8. உலர்ந்த திராட்சை5
  9. முந்திரி4

Instructions

  1. வாணலியில் அரிசி மாவு 1கப்சேர்த்து 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து சத்து மாவு கிளருவது போல கிளறி கெட்டியாக ஆனதும் இறக்கவும்
  2. இவ்வாறு மாவு ரெடி செய்து கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
  3. அதை இட்லி தட்டில் நல்ல எண்ணெய் தேய்த்து உருண்டை களை தட்டில் வைத்து கொள்ள வேண்டும்
  4. 10நிமிடம் வேக விட்டு வெளியே எடுத்து கொள்ள வேண்டும்
  5. பாசி பருப்பு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு 20நிமிடம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  6. பின் பாசிப்பருப்பு வேக வைத்து கொள்ள வேண்டும்
  7. பின்னர் அடி கனமான பாத்திரத்தில் வேக வைத்த பாசிபருப்பு , பொடி செய்த வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
  8. பின் கொழுக்கட்டை உருண்டை களை அதில் சேர்த்து கொள்ள வேண்டும்
  9. ஏலக்காய் தூள், உலர்ந்த திராட்சை பழம் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  10. நன்றாக கிளறி கொள்ள வேண்டும்
  11. கொதிக்க வைத்து இறக்கவும்
  12. தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை பாயாசம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE