Home / Recipes / RESHMI kebab

Photo of RESHMI kebab by Nancy Samson at BetterButter
338
2
0.0(0)
0

RESHMI kebab

May-12-2018
Nancy Samson
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • North Indian
  • Frying
  • Appetizers

Ingredients Serving: 5

  1. கோழி இறைச்சி எலும்பு இல்லாதது - 1/2 கிலோ
  2. கெட்டி தயிர் - 3 மேசைக்கரண்டி
  3. பாலாடை - 5 மேசைக்கரண்டி
  4. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது- 2தேக்கரண்டி
  6. மிளகு தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
  7. உலர்ந்த வெந்தய கீரை தூள் - 1 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. இறைச்சியை கழுவி சுத்தம் செய்து, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கொடுக்கப்பட்ட பொருட்களில் இறைச்சியை தவிர மற்ற அனைத்தையும், ஒரு பாத்திரத்தில் போட்டு, கட்டி இல்லாமல் நன்கு ஒரு கலந்துகொள்ளவும்.
  3. விஸ்க் கொண்டு அடித்துக்கொள்ளலாம், விஸ்க் இல்லாதவர்கள் கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.
  4. இந்த கலவையில் இறைச்சியை சேர்த்து, நன்கு அனைத்து இடங்களிலும் படுமாறு பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  5. உங்கள் இறைச்சி மசாலா கீலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வாறு கலந்திருக்க வேண்டும்
  6. ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. உலர்ந்த வெந்தய கீரை பொடி சேர்ப்பதற்கு பதிலாக கைகளால் கசக்கியும் சேர்க்கலாம்.
  8. எண்ணையில் பொறிக்கும்போது, இறைச்சியை எண்ணையில் போட்டு சிறிது நேரம் வெந்ததும் திருப்ப வேண்டும் இல்லையெனில் மசாலா உதிர்ந்து விடும்.
  9. இதில் பால் பொருட்கள் சேர்ப்பதால் சிறிது எண்ணெய் குடிக்கும், பொரித்த இறைச்சியை ஒரு காகித துண்டில் (பேப்பர் டவல்) வைத்து எண்ணெய் வடிந்ததும் பொரித்த கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE