Home / Recipes / Chicken kola urundai

Photo of Chicken kola urundai by Jayanthi kadhir at BetterButter
1156
3
0.0(0)
0

Chicken kola urundai

May-13-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken kola urundai RECIPE

This is a chettinad delucacy which can be served as a starter also put tgese dumplings in to spicy curry

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Appetizers

Ingredients Serving: 6

  1. எழும்பில்லா கோழி 150 கிராம்
  2. 1 டீஸ்பூன் ஜீரகம்
  3. 1 டீஸ்பூன் சோம்பு
  4. 3 காய்ந்த மிளகாய்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 3 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  7. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 வெங்காயம்
  9. 1 பட்டை
  10. 2 லவங்கம்
  11. 2 மேஜை கரண்டி உடைத்த கடலை
  12. கருவேப்பிலை
  13. கொத்தமல்லி
  14. ரொட்டி தூள் 2 டீஸ்பூன்
  15. உப்பு
  16. எண்ணெய்
  17. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் கோழியை கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி5 நிமிடம் தண்ணீர் வற்ற வதக்கவும். பின் அது ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். பின் கடாயில 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் ஜீரகம், சோம்பு,காய்ந்த மிளகாய், பச்ச மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம்,பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், பட்டை,மிளகாய் தூள், மஞ்சள் தூள், கவங்கம்,கொத்தமல்லி அனைத்தும லேசாக் வதக்கி மிஸ்யில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பின் அரைத்த விழுதை கோழியில் சேர்த்து, ரொட்டி தூள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE