Home / Recipes / Egg podimass/egg purji

Photo of Egg podimass/egg purji by hajirasheed haroon at BetterButter
395
5
0.0(0)
0

Egg podimass/egg purji

May-16-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg podimass/egg purji RECIPE

சூடான சோறுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. முட்டை 3
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 3
  5. கொத்தமல்லி இலை
  6. மஞ்சள் தூள் 1பின்ச்
  7. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  8. பெப்பர்தூள் 1 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவை மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வாதக்கிக் இடை இடையே பச்சை மிளகாய் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  3. மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  4. அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்
  5. கடைசியில் பெப்பர்தூள் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE