Home / Recipes / Chicken cheese pop's

Photo of Chicken cheese pop's by Zainab Fazeela at BetterButter
358
6
0.0(0)
0

Chicken cheese pop's

May-18-2018
Zainab Fazeela
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken cheese pop's RECIPE

சிக்கன், சீஸ் மற்றும் ரஸ்க் தூள்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Frying
  • Snacks

Ingredients Serving: 8

  1. போன்லெஸ் (boneless chicken) சிக்கன் + ½ கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது + 2 தே.க
  3. எலுமிச்சை + 1
  4. பெப்பர் + 1 தே.க
  5. உப்பு தேவைக்கு
  6. சீஸ் க்யூப் (cheese cube) + சிக்கனின் எண்ணிக்கைக்கு
  7. சீரகத் தூள் + 1 தே.க
  8. சிவப்பு மிளகாய் தூள் + 2 தே.க
  9. முட்டை + 1
  10. மைதா + 1 சிறிய கப்
  11. தண்ணீர் + ½ டம்ளர்
  12. பிரட் க்ரம்ஸ் (bread crumbs)+ 1 மீடியம் பவுல்
  13. எண்ணெய் + பொரிப்பதற்கு

Instructions

  1. சிக்கன் பிரஸ்டை நீல்ப்ப வாக்கில் வெட்டி. வெட்டிய சிக்கனை நடுவில் சிறிது (பவுச் வடிவில்) வெட்ட வேண்டும்.
  2. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, பாதி எலுமிச்சை சாறு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் (சிக்கனின் உள் பகுதியில் வைப்பதற்கு தேவையான) சிறிதாய் வெட்டிய சீஸ் க்யூப் எடுத்து அதில் சீரக தூள்,மிளகாய் தூள் மற்றும் பாதி எலுமிச்சை சாறு பிழிந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
  4. பிறகு ஊற வைத்த சிக்கனில் முட்டை சேர்த்து நன்கு கலக்கி சிக்கனில் உள் பகுதியில் சீஸ் க்யூப்பை வைக்க வேண்டும்.
  5. ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு (பேஸ்ட்) பதத்திற்கு கலக்கவும்
  6. சீஸ் வைத்த சிக்கனை எடுத்து அதை மைதா மாவு கலவையில் (பேஸ்ட்) முக்கி பிறகு பிரட் க்ரம்ஸில் உருட்டி எடுக்கவும். இது போன்று இன்னொரு முறையும் (டபுள் கோட்டிங்) மை.கலவை மற்றும் ர.தூளில் பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுத்தால்.
  8. சுவையான சிக்கன் சீஸ் பாப்ஸ் ரெடி.:yum::yum:
  9. இது எல்லா கிட்ஸ்க்கு ஃவேவரைட் ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். :heart_eyes:

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE