Home / Recipes / Country chicken 65

Photo of Country chicken 65 by Karuna pooja at BetterButter
1057
3
0.0(0)
0

Country chicken 65

May-20-2018
Karuna pooja
60 minutes
Prep Time
7 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. நாட்டுக்கோழி 1/2 கிலோ ( இளம் கோழி)
  2. தயிர் 4 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  4. கரம்மசாலா 1/3 ஸ்பூன்
  5. எழுமிச்சை சாறு 2 ஸ்பூன்
  6. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2½ஸ்பூன்
  8. மல்லி தூள் 1/2 ஸபூன்
  9. சாட்மசாலா தூள்1/2ஸ்பூன்
  10. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் சிறிது
  12. பொறிக்க எண்ணெய்
  13. சேள மாவு
  14. உப்பு

Instructions

  1. சுத்தம் செய்த கோழியில் உப்பு , மஞ்சள் தூள் , எழுமிச்சை சாறு எடுத்து 10 நிமிடங்கள் வரை நன்கு மூடி வைக்க வேண்டும்.
  2. பின்னர் 1/2 பங்கு மிளகாய், தயிர், தூள் ,சீரக தூள்,மல்லி தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு பொடி,இவை நன்கு கலந்து ...
  3. இறுதி சோளமாவு தூவி நன்கு முள் கரண்டியால் குத்தி கலந்து 30 நிமிடங்கள் வரை ,
  4. அறை வெப்பநிலையில் வைத்து....
  5. தண்ணீர் வந்தால் , மீதமுள்ள மிளகாய் பொடி , சிறிது சேளமாவு சேர்த்து கலந்து .....
  6. 20 நிமிடங்கள் வரை மூடி வைத்து ...
  7. பின்னர் மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்ததும்
  8. பொறித்து எடுக்கவும்.......
  9. இது மிகவும் சுவையானது , மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE