Home / Recipes / Chicken tikka

Photo of Chicken tikka by Priyadharshini Selvam at BetterButter
446
3
0.0(0)
0

Chicken tikka

May-21-2018
Priyadharshini Selvam
300 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 3

  1. போன்லெஸ் சிக்கன் – 500 கிராம்
  2. தயிர் – 250 கிராம்
  3. இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  4. கருப்பு உப்பு – 1 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
  7. கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  8. தனியாதூள் – 2 டீஸ்பூன்
  9. கஸ்தூரி மேத்தி – 1/2 டீஸ்பூன்
  10. சிகப்பு கலர் – 1 டீஸ்பூன்
  11. எண்ணெய் – தேவைகேற்ப

Instructions

  1. தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, கருப்பு உப்பு, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, கலர் பொடி, கஸ்தூரி மேத்தி பவுடர், போதுமான உப்பு சேர்த்து சிக்கனை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு இரும்பு கம்பியில் மசாலா கலந்த சிக்கன் துண்டுகளை சொருகி, கிரில் அல்லது தந்தூரி அடுப்பில் வைத்து கருகாமல் வேகவிட்டு எடுக்கவும். 
  3. தேவையெனில் எண்ணையை சிறிது சிறிதாக அதன் மேல் ஊற்றி தணல் மேல் வைத்து தீயாமல் சுட வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE