Photo of Pepper mushroom gravy by Kalai Vani at BetterButter
385
1
0.0(1)
0

Pepper mushroom gravy

May-29-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. இஞ்சி
  5. பூண்டு
  6. முந்திரி
  7. மிளகாய் தூள்
  8. தனியா
  9. காஷ்மீர் மிளகாய்
  10. மிளகு
  11. சீரகம்
  12. கரம் மசாலா
  13. கொத்தமல்லி தழை
  14. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம் இஞ்சி பூண்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு மிளகாய் காஷ்மீர் மிளகாய் கரம்மசாலா தனியா உப்பு சேர்க்கவும்.
  3. கடைசியாக மிளகு சீரகம் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
May-29-2018
jeyaveni chinniah   May-29-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்