வீடு / சமையல் குறிப்பு / மாதுளை ஆரஞ்சு சாறு

Photo of Pomegranate orange juice by Vahitha Hasan at BetterButter
362
0
0.0(0)
0

மாதுளை ஆரஞ்சு சாறு

May-30-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாதுளை ஆரஞ்சு சாறு செய்முறை பற்றி

மாதுளை மற்றும் ஆரஞ்சு பழத்தின் நன்மை நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 மாதுளை
  2. 1 ஆரஞ்சு
  3. 2 மேஜை கரண்டி சர்க்கரை
  4. ஐஸ் கட்டிகள்

வழிமுறைகள்

  1. மாதுளை முத்துகளை எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்
  3. இரண்டு சாற்றையும் கலந்து, சர்க்கரை சேர்த்து, ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்