வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் பலூடா

Photo of Fruit falooda by Mughal Kitchen at BetterButter
747
0
0.0(0)
0

ப்ரூட் பலூடா

May-30-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் பலூடா செய்முறை பற்றி

Fruit falooda

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் பழம் ஒன்று
  2. வாழைப்பழம் ஒன்று
  3. மில்க் மெய்ட் 100 கிராம்
  4. சேமியா 50 கிராம்
  5. சாக்லேட் சிரப் சிறிது
  6. ருஃபஸா 50 மில்லி
  7. சப்ஸா விதை பத்துகிராம்

வழிமுறைகள்

  1. சேமியாவை அரைடம்ளர் நீர் விட்டு ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து வேக வைத்து கொள்ளவும் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. சப்ஸா விதையை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. ஒரு கண்ணாடி டம்ளாரை எடுத்து கொள்ளவும்
  5. முதலில் ஒரு ஸ்பூன் ருஃபஸா அல்லது ரோஸ் சிரப் ஊற்றவும்
  6. அடுத்து வேக வைத்த சேமியா சேர்க்கவும்
  7. பின் சப்ஸா சேர்க்கவும்
  8. பின் பழத்தை சேர்க்கவும்
  9. பி்ன் மில்க்மெய்ட் ஊற்றவும்
  10. பின் ஐஸ்கிரிம் சேர்க்கவும்
  11. பின் சிறிது சாக்லேட் சிரப் சேரக்கவும்
  12. பெரிய டம்ளாராக இருந்தால் மறுபடியும் முதலில் இருந்து திருப்பியும் ஒரு லேயர் எல்லாவற்றையும் சேர்க்கவும்
  13. ப்ருட் பலூடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்