வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் மில்க்

Photo of Fruit syrawberry custard milk by hajirasheed haroon at BetterButter
360
3
0.0(0)
0

ப்ரூட் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் மில்க்

Jun-03-2018
hajirasheed haroon
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் மில்க் செய்முறை பற்றி

ஐஸ் போல் இருப்பதால் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 1/2லிட்டர்
  2. சர்க்கரை 1௧ப்
  3. பழங்கள்
  4. ஆப்பிள்
  5. வாழைப்பழம்
  6. கிவி
  7. மாதுளை
  8. ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட் பவுடர் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலைக் திக்காக காய்ச்சி கொள்ளவும் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  2. கஸ்டர்ட்பவுடாரில் தண்ணீர் சேர்த்து கரைத்து பாலில் ஊற்றி கொதிக்க விடவும்
  3. பால் திக்காக வந்ததும் மற்றொரு பவுளில் மாற்றி ப்ரீசரில் 30நிமிடம் வைக்கவும்
  4. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  5. ப்ரிட்ஜில் இருந்து ஸ்ட்ராபெரி கஸ்டர்ட் எடுத்து பழங்கள் சேர்த்து கிளறி சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்