வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்டு ப்ருட்ஸ் பாப்சிகில்

Photo of Mixed Fruit popsicle by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
249
3
5.0(0)
0

மிக்ஸ்டு ப்ருட்ஸ் பாப்சிகில்

Jun-05-2018
Wajithajasmine Raja mohamed sait
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
360 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்டு ப்ருட்ஸ் பாப்சிகில் செய்முறை பற்றி

விருப்பமான பழங்களை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடிய பாப்சிகல்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பைன் ஆப்பிள் -1 துண்டு
  2. ஸ்ட்ராபெர்ரி - 3
  3. கிவி - 1
  4. பீச் -1
  5. எலுமிச்சை - 1
  6. சீனி -2-3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து அதனுடன் சீனியை சேர்த்து எலுமிச்சை ஜூஸ் செய்து கொள்ளவும்.
  3. பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. பாப்சிக்கில் மோல்டில் அல்லது டம்ளரில் நறுக்கிய பழங்களை சேர்த்து பின்பு அதனுடன் எலுமிச்சை ஜூஸை ஊற்றி அதன் நடுவில் குச்சியை வைத்து 6 மணி நேரம் ஃப்ரிஜரில் வைக்கவும்.
  5. 6 மணி நேரம் கழித்து மோல்டில் இருந்து எடுத்தால் சுவையான மிக்ஸ்டு ப்ருட்ஸ் பாப்சிகில் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்