வீடு / சமையல் குறிப்பு / சுருள் உருளை வறுவல்

Photo of Spring pototo fry by Reshma Babu at BetterButter
240
3
0.0(0)
0

சுருள் உருளை வறுவல்

Jun-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுருள் உருளை வறுவல் செய்முறை பற்றி

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. Stick 2
  3. மைதா மாவு 2 ஸ்பூன்
  4. Corn flour மாவு 2 டீஸ்பூன்
  5. உப்பு சிறிதளவு
  6. மிளகாய் பொடி அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கவும்
  2. மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு உப்பு மிளகாய்ப்பொடி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்
  3. கரைத்த கரைசலை அதன்மேல் கையால் ஊற்றி வைக்கவும்
  4. சூடான எண்ணெயில் பொரிக்கவும்
  5. மொறுமொறுவென உருளைக்கிழங்கு சுருள் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்