பிரட் வடை | Bread vadai in Tamil

எழுதியவர் Sibu Thameem  |  8th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bread vadai by Sibu Thameem at BetterButter
பிரட் வடைSibu Thameem
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2

0

பிரட் வடை recipe

பிரட் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Bread vadai in Tamil )

 • பிரட் 5 துண்டுகள்
 • அரிசி மாவு 1/2 கப்
 • சோடா மாவு 1 பின்ச்
 • பொடியாக நறுக்கிய வெங்காயம் 2
 • பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கி கொள்ளவும்
 • கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கவும்
 • இஞ்சி 1/4 துண்டு பொடியாக நறுக்கவும்
 • உப்பு தேவையான அளவு
 • தண்ணீர் தேவையான அளவு
 • எண்ணெய் பொரிப்பதற்கு
 • மிளகு 5

பிரட் வடை செய்வது எப்படி | How to make Bread vadai in Tamil

 1. பிரட்டில் நான்கு ஓரத்தை கட் செய்து பின்னர் அந்த பிரட் துண்டுகளை நன்றாக மசித்து அதில் அரிசி மாவு உப்பு மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி-பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக கிளறவும்.
 2. வடை மாவு பதத்திற்கு பிசையவும். பின் மெதுவடை போன்று வடிவம் செய்து எண்ணெய் காய்ந்தவுடன் பொறித்து எடுக்கவும்.

எனது டிப்:

வெங்காயம் கொஞ்சமாக சேர்த்தால் நன்று.

Reviews for Bread vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.