Photo of Keerai vadaa by Shabana Sajudeen at BetterButter
398
0
0.0(0)
0

கீரை வடை

Jun-10-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை வடை செய்முறை பற்றி

ஆரோக்கியமான வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடைப்பருப்பு 1டம்ளர்
  2. ஏதேனும் கீரை ஒரு கை
  3. இஞ்சி சிறிது
  4. பூண்டு சிறிது
  5. வரமிளகாய் 8
  6. பட்டை 2
  7. ஏலக்காய் 2
  8. சோம்பு ½ ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள்
  10. உப்பு
  11. சிக்கன் மசாலா 2 ஸ்பூன்
  12. வெங்காயம்
  13. கருவேப்பிலை
  14. கொத்தமல்லி இலை
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வடைப்பருப்பு ½மணி ஊற வைத்து எடுக்கவும்
  2. பருப்புடன் இஞ்சி பூண்டு வரமிளகாய் பட்டை ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்
  3. பின்னர் மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் வடை தட்டி போட்டு பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்