Photo of Laddu by Sashi Prakash at BetterButter
525
0
0.0(0)
0

லட்டு

Jun-11-2018
Sashi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

லட்டு செய்முறை பற்றி

பாரம்பரிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 2 கப்
  3. முந்திரி - 10
  4. திராட்சை - 10
  5. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை
  6. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூந்தி பொரித்து எடுக்கவும்
  2. பூந்தி மிதந்து மேலே வந்தவுடன் எடுத்து விடவும்
  3. தண்ணீர் அளவாக இருக்க வேண்டும் கமியாக இருந்தால் வால் போன்று வரும்
  4. நெய் விட்டு முந்திரி திராட்ச்சை பொரித்து எடுக்கவும்
  5. 1/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை ஏலக்காய் சேர்த்து 1 கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
  6. கம்பி பதம் வந்தவுடன் பூந்தி இருக்கும் பாத்திரத்தில் பச்சை கற்பூரம் சேர்த்து முக்கால் சர்க்கரை பாகை சேர்க்கவும்
  7. நன்கு கிளறவும் laddu பிடித்து பார்க்கவும் பாகு பத்தவில்லை என்றால் மீதம் இருக்கும் பாகை சேர்த்து உருண்டை புடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்