வீடு / சமையல் குறிப்பு / பிரட் கச்சோரி

Photo of Bread Kachori by saranya sathish at BetterButter
765
0
0.0(0)
0

பிரட் கச்சோரி

Jun-11-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் கச்சோரி செய்முறை பற்றி

பிரட், காய்கறி கலவை சேர்த்து செய்த கச்சோரி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் - 4
  2. துருவிய கேரட், நருக்கிய குடைமிளகாய், நருக்கிய தக்காளி - 1/2 கப்
  3. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  4. உப்பு - சுவைக்கு
  5. மைதா - 1 டேபிள் ஸ்பூன்
  6. சீஸ் துருவல் - 1/4 கப்
  7. பால் - 4 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்கறி கலவையை சேர்த்து வதக்கவும்.
  2. பின் உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  3. பின் அடுப்பில் இருந்து கடாயை எடுத்து அதில் மைதா மாவு சேர்த்து வதக்கவும்.
  4. பின் மீண்டும் அடுப்பில் வைத்து தேவையான அளவு பால் சேர்த்து கலந்து விடவும்.
  5. கடைசியில் பன்னீர் துருவல் சேர்த்து கலந்து நன்றாக ஆரவிடவும்.
  6. 2 பிரட்டை வட்ட வடிவ கட்டர் கொண்டு கட் செய்யவும்.
  7. பின்னர் தண்ணீரில் கையை நினைத்து இரண்டு பிரட்டையும் அழுத்தி விடவும்
  8. பின் காய்கறி கலவையை ஒரு பிரட்டின் நடுவில் வைத்து மற்றொரு பிரட்டை அதன் மேல் வைத்து ஓரங்களை அழுத்தி சீல் செய்து கொள்ளவும்.
  9. கடாயில் எண்ணெய் ஊற்றி சுடு செய்யவும்.
  10. பின்னர் செய்து வைத்த கச்சோரியை போட்டு இரண்டு புறமும் நன்றாக பொரித்து எடுத்து சாஸ் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்