Home / Recipes / Vegetable Bread

Photo of Vegetable Bread by Paramasivam Sumathi at BetterButter
676
6
0.0(0)
0

Vegetable Bread

Feb-18-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Bread RECIPE

இது என்னுடைய மற்றும் எனக்கு பிடித்த உணவு. Contest - 12

Recipe Tags

  • Veg
  • Others
  • Low Calorie

Ingredients Serving: 2

  1. பிரேட் - முழு உணவு( whole meal bread) - 4
  2. லெட்டூஸ் - 1 தலை
  3. கேரட் -1
  4. கேப்ஸிகம் -1
  5. மையோனிஸ் - தேவையான அளவு
  6. மிளகு - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. 2 பிரேட் எடுத்த வைக்கவும், பிரெட்டில் மயோனிஸ் தடவவும்
  2. பிறகு அதன் மேல் லெட்டூஸ், சீவிய கேரட் , நறுக்கிய காபிசிகம் வைக்கவேண்டும்.
  3. பின்னர் இதன் மேல் மிளகுதூள் தூவி மூடி, டோஸ்ட் பண்ணவும்.
  4. இதனுடன் கார்லிக் சில்லி சாஸ் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE