வீடு / சமையல் குறிப்பு / சுருட்டை போளி

Photo of Surattai Poli/ Rolled Poli by Menaga Sathia at BetterButter
75
1
0(0)
0

சுருட்டை போளி

Jun-11-2018
Menaga Sathia
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுருட்டை போளி செய்முறை பற்றி

மிகவும் சுவையான,எளிதில் செய்யகூடிய போளி இது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • ఆంధ్రప్రదేశ్
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேல் மாவு செய்ய:
  2. மைதா -1 கப்
  3. உப்பு -1/4 டீஸ்பூன்
  4. எண்ணெய் -1 டீஸ்பூன்
  5. நீர் - தேவைக்கு
  6. எண்ணெய் -பொரிக்க
  7. பூரணம் செய்ய:
  8. பொட்டுகடலை -1/2 கப்
  9. பொடித்த சர்க்கரை -1/2 கப்
  10. முந்திரி பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
  11. நெய் -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா, உப்பு,எண்ணெய் இவற்றை நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பொட்டுக்கடலையை நைசாக பொடிக்கவும். நெய்யில் முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.
  3. ஒரு பவுலில் பொடித்த சர்க்கரை, பொட்டுகடலைமாவு,வறுத்க்த முந்திரி இவற்றை கலந்தால் பூரணம் ரெடி.
  4. எண்ணெய் காயவைக்கவும்.மாவினை சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல மெலிதாக உருட்டவும்.
  5. இப்போது ஒரு பூரியை எண்ணெயில் போட்டதும்,உடனே திருப்பி விட்டு எடுத்துவிடவும்.
  6. ஒரு தட்டில் அதனை வைத்து 2 டேபிள்ஸ்பூன் பூரணத்தை தூவி உருட்டவும்.உருட்டிய பகுதி அடியில் இருக்குமாறு வைக்கவும்.
  7. பூரி வெள்ளையாகதான் பொரிக்கவேண்டும்.எண்ணெயிலிருந்து எடுக்கும் போது மிருதுவாகவும்,ஆறியதும் க்றிஸ்பியாகவும் இருக்கும்.
  8. ஒவ்வொரு பூரியாக பொரித்தெடுக்கவும்.இதனை 1 வாரம்வரை காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்