Home / Recipes / milk poli

Photo of milk poli by Bhavani Murugan at BetterButter
420
2
0.0(0)
0

milk poli

Apr-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 4

  1. மைதா மாவு - 1கப்
  2. உப்பு - 1பின்ச்
  3. பால் -2கப்
  4. முந்தரி பருப்பு - 10
  5. சர்க்கரை - 4மேஜை கரண்டி

Instructions

  1. மைதா மாவு தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. அதை சிறு பூரிகளாக இட்டு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  3. பிறகு முந்தரி பருப்பை சிறிது பாலில் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு 2 கப் பாலை பாதி அளவு வரும் வரை காய்ச்சவும் பிறகு அரைத்த முந்தரி பருப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி கொதித்தவுடன் இறக்கவும்
  5. பிறகு இதில் பொரிதத்த பூரியை சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE