வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பால்ஸ்

Photo of Veg balls by Kalai Vani at BetterButter
299
2
5.0(0)
0

வெஜ் பால்ஸ்

Jun-12-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பால்ஸ் செய்முறை பற்றி

காய்கறிகளாலான உருண்டை,இது குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 1
  2. கோஸ்
  3. பீட்ருட்1/2
  4. கொத்தமல்லி தழை
  5. வெங்காயம் 1
  6. பூண்டு 2பல்
  7. பச்சைமிளகாய்1
  8. மிளகாய் 1தே.க
  9. கரம்மசாலா 1/2தே.க
  10. மைதா 2மே.க
  11. சோள மாவு 1மே.க
  12. பொட்டுகடலை பொளடர்4மே.க
  13. உப்பு
  14. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் கொடுத்த அனைத்து காய்கறி களை துருவி,அதனுடன் அனைத்து மசாலா,பொளடர் மற்றும் உப்பு சேர்த்து பிசைய வேண்டும்.
  2. பிறகு அதை வட்டமாக உருட்டி கொள்ளவேண்டும்.
  3. பின் எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்