வீடு / சமையல் குறிப்பு / குலோப் ஜாமுன்

Photo of Gulab jamun by Shabana Sajudeen at BetterButter
476
0
0.0(0)
0

குலோப் ஜாமுன்

Jun-12-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குலோப் ஜாமுன் செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடிக்கும் சுவையான இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குலாப் ஜாமுன் மாவு 1பாக்கெட்
  2. சக்கரை 400கி
  3. ஏலக்காய் 5
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குலாப் ஜாமுன் மாவை நன்கு மிதமாக பினைந்து கொள்ள வேண்டும்
  2. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் பொறித்து எடுக்கவும்
  4. சர்க்கரை, ஏலக்காய், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்
  5. பொறித்த உருண்டைகளை பாகில் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்