வீடு / சமையல் குறிப்பு / சில்லி இட்லி

Photo of Chilli idly by Jasmine Joshua at BetterButter
366
0
0.0(0)
0

சில்லி இட்லி

Jun-12-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சில்லி இட்லி செய்முறை பற்றி

மீதமான இட்லியில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி: 4
  2. வெங்காயம்: 1 பெரியது
  3. இஞ்சி பூண்டு விழுது: 1 ஸ்பூன்
  4. கரம் மசாலா: 1ஸ்பூன்
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. உப்பு: தேவையான அளவு
  7. எண்ணெய்: பொரிக்க

வழிமுறைகள்

  1. இட்லியை துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  2. வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்க்கவும்
  3. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  5. உப்பு சேர்த்து , பொறித்த இட்லி சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்