Photo of Onion chees rings by Reshma Babu at BetterButter
644
6
0.0(1)
0

Onion chees rings

Jun-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 2
  2. சீஸ்
  3. முட்டை ஒன்று
  4. மைதா மாவு
  5. பிரட் க்ரம்ஸ்
  6. Corn flour மாவு
  7. மிளகாய் பொடி
  8. சீரக பொடி
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. சீஸ் நீளமாக நறுக்கி வெங்காயத்தில் நடுவில் வைக்கவும்
  3. மைதாமாவு கார்ன்ஃப்ளார் மாவை மிளகாய்ப்பொடி உப்பு தூள் சீரகப் பொடி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  4. முட்டையில் உப்பு மிளகுப்பொடி சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  5. வெங்காயத்தை எடுத்து கரைத்த மாவில் முக்கி bread crumbs போட்டு எடுத்து முட்டையில் போட்டு எடுத்து மறுபடியும் ப்ரெட் க்ரம்ஸில் போடவும்
  6. எண்ணெய் சூடானதும் பொரித்தெடுக்கவும்
  7. மொரு மொரு ஆனியன் சீஸ் rings ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fairose banu
Jun-13-2018
fairose banu   Jun-13-2018

Super snack...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்