வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரைடு இட்லி

Photo of Fried idly by Kalai Vani at BetterButter
538
3
0.0(0)
0

ஃப்ரைடு இட்லி

Jun-14-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரைடு இட்லி செய்முறை பற்றி

மீதமான இட்லியில் சுவையான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி5
  2. மிளகாய் தூள் 1மே.க
  3. கரம்மசாலா 1தே.க
  4. இட்லி பொடி1தே.க
  5. பொடியாக:point_down: நறுக்கிய
  6. வெங்காயம்1
  7. இஞ்சி பூண்டு சிறிது
  8. தக்காளி1
  9. குடை மிளகாய் 1
  10. உப்பு
  11. கறிவேப்பிலை
  12. மல்லி
  13. சோயாசாஸ்1தே.க
  14. டோமடோ சாஸ்1மே.க
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு இட்லியை 7துண்டாக நறுக்கி எண்ணெயில் சிறிது பொன் நிறமாக பொரித்துயெடுக்கவும்.
  2. பொரித்த இட்லியை ஃபோர்கால் அங்அங்கே குத்தவும்.அப்போதுதான் மசாலா நன்றாக சேரும்.
  3. பின் கடாயில் எண்ணெய் விட்டு நறிக்கிய பொருட்கள் , மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு பொரித்த இட்லி மற்றும் சாஸ் சேர்த்து சிறிது கிளறவும்.
  5. கடைசியாக மல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்