வீடு / சமையல் குறிப்பு / கோபி மஞ்சூரியன்

Photo of Califlower 65 by Balajayasri Dhamu at BetterButter
245
1
0.0(0)
0

கோபி மஞ்சூரியன்

Jun-14-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோபி மஞ்சூரியன் செய்முறை பற்றி

காலிஃப்ளவரில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் ஒன்று
  2. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  3. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  4. பெருங்காயத்தூள் சிறிது
  5. கடலை மாவு 4 தேக்கரண்டி
  6. அரிசி மாவு தேவையான அளவு
  7. கான்பிளவர் மாவு 2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  9. தேவையான அளவு உப்பு
  10. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. காலிபிளவர் கட் செய்து கொள்ள வேண்டும்
  2. தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ள வேண்டும்
  3. 15நிமிடம் தண்ணீரில் போட்டு வைக்கவும்
  4. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  5. கடலை மாவு, அரிசி மாவு, கான்பிளவர் மாவு, மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  7. கலந்து வைத்த கலவையை வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்கவும்
  8. எண்ணை காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்
  9. நன்கு வெந்தவுடன் அதை எடுத்து வடிகட்டி கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்
  10. மேலே மிளகுப் பொடி தூவி வெங்காயத்துடன் பரிமாறலாம்
  11. இப்போது சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்