வீடு / சமையல் குறிப்பு / ப்ரைட் ஐஸ்க்ரீம்

Photo of Fried Ice cream by Divya  at BetterButter
325
3
0.0(0)
0

ப்ரைட் ஐஸ்க்ரீம்

Jun-16-2018
Divya
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ப்ரைட் ஐஸ்க்ரீம் செய்முறை பற்றி

பொரித்தெடுக்கப்படும் மிக சுவையான ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ஃப்ரீஸிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெனிலா ஐஸ்க்ரீம் ஒரு பார்
  2. மைதா ஒரு கப்
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் 2 கப்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பட்டர் பேப்பரை தட்டில் வைக்கவும் பிறகு ஐஸ் கிரீம்களை தேவையான அளவு உருண்டைகளாக வைக்கவும் இதை ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைக்கவும்.
  2. மைதாவை தண்ணீர் விட்டு சிறிது கெட்டியான மாவு பதத்திற்கு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.
  3. கார்ன்ஃபளேக்ஸை பொடித்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்
  4. ஐஸ்கிரீம் நன்கு கெட்டியானதும் மைதா மாவில் நன்கு தோய்த்து கார்ன்ஃபளேக்ஸில் புரட்டி எடுக்கவும்.
  5. இதை மறுபடியும் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைக்கவும்.
  6. ஒரு மணி நேரம் கழித்து ஐஸ்கிரீமை வெளியில் எடுத்து மறுபடியும் மைதா மாவில் தோய்த்து கார்ன்ஃபளேக்ஸில் புரட்டி இன்னொரு கோட்டிங் கொடுக்கவும் மறுபடியும் ஃப்ரீசரில் வைக்கவும்.
  7. இரண்டு மணி நேரம் கழித்து ஐஸ்கிரீமை வெளியில் எடுத்து சூடான எண்ணெயில் வெறும் 10 முதல் 20 நொடிகள் மட்டுமே பொரித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
  8. ஐஸ்கிரீம் மேலே சாக்லெட் சாஸ் ஊற்றி உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்