வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பொரிச்ச பரோட்டா

Photo of Wheat fried parotta by shyamala devi at BetterButter
752
1
0.0(0)
0

கோதுமை பொரிச்ச பரோட்டா

Jun-16-2018
shyamala devi
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பொரிச்ச பரோட்டா செய்முறை பற்றி

கோதுமை பொரிச்ச parotta

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை 1/4 kg
  2. வெண்ணெய் 25 கிராம்
  3. எண்ணெய் பொறிக்க
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமைமாவுடன் உப்பு ,தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைய வேண்டும்
  2. பிசைந்தமாவில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து, மாவை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  3. மாவை நன்றாக மீண்டும் பிசைந்து உருண்டைகளாக உருட்ட வேண்டும்
  4. உருட்டிய மாவை சப்பாத்தி போல் திரட்டி , வெண்ணையை தடவி விசிறி போல் மடிக்க வேண்டும்
  5. விசிறியை வட்ட மாக சுற்றி மீண்டும் சப்பாத்தி போல் தேய்க்க vendum
  6. காய்ந்த எண்ணையில் பொரித்தெடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்