வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Raw Banana fry by hajirasheed haroon at BetterButter
227
2
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Jun-17-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

வாழைக்காயை வைத்து செய்துள்ளது இதை மீன் டேஸ்ட்ல பொரிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் ஒன்று
  2. மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  4. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
  5. கான்பிளவர் மாவு 1 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பூண்டு 6 பல்
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பூண்டை தோல் உரித்து நசுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் வாழைக்காய் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கான்பிளவர் மாவு சோம்பு தூள் பூண்டு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறிக் கொள்ளவும் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மீன் பொரிப்பது போல இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்