வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்

Photo of Banana flower drumstick leaves fry by hajirasheed haroon at BetterButter
504
2
0.0(0)
0

வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்

Jun-17-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல் செய்முறை பற்றி

வாழைப்பூ முருங்கைக்கீரை பருப்பு சேர்த்து செய்துள்ளது டேஸ்டா இருக்கும் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை ஒரு கப்
  2. வாழைப்பூ நார் நீக்கி கட் பண்ணியது ஒரு கப்
  3. பாசிப்பருப்பு கால் கப்
  4. தேங்காய் துருவல் கால் கப்
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. வெங்காயம் ரெண்டு
  7. காய்ந்தமிளகாய் 3
  8. உப்பு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க விடவும் பாசிப்பருப்பை அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் முருங்கைக் கீரை சேர்த்து வதக்கவும் கீரை வதங்கியதும் வேக வைத்த வாழைப்பூ சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
  3. கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும்
  4. இதை காரசாரமான குழம்பிற்கும் சாதத்திற்கும் சைட் டிஷ் ஆக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்