Photo of potato fry by Maharasi Devendiran at BetterButter
89
2
0.0(0)
0

உருளை ப்ரை

Jun-18-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை ப்ரை செய்முறை பற்றி

சைடிஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 2
  2. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  3. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை பொடியாக வெட்டி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விடவும்
  3. உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும்
  4. கரம் மசாலா மிளகாய் பொடி சேர்க்கவும்
  5. சிறு தீயில் வேக விடவும்
  6. உருளை ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்