வீடு / சமையல் குறிப்பு / கோதுமை வெஜ் ரோல்

Photo of Wheat veg roll by Maharasi Devendiran at BetterButter
379
0
0.0(0)
0

கோதுமை வெஜ் ரோல்

Jun-19-2018
Maharasi Devendiran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை வெஜ் ரோல் செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. காய்கறி கலவை 1 கப்
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. மைதா மாவு 1 ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  6. கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்.
  3. காய்கறி கலவை போட்டு வதக்கவும் பின் கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கி கொள்க.
  4. மாவை உருண்டை களாக உருட்டி சாப்பாத்தி களாக தேய்த்து கொள்க
  5. நடுவில் கலவை வைத்து ரோல் செய்க
  6. எண்ணெய் சூடு செய்து கொள்க
  7. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்