Home / Recipes / Wheat Vermicelli

Photo of Wheat Vermicelli by Banupriya Jawahar at BetterButter
242
5
0.0(0)
0

Wheat Vermicelli

Mar-31-2018
Banupriya Jawahar
480 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை 1/4 கிலோ
  2. விருப்பமான காய்கறிகள் 1கப்
  3. கடுகு 1 தேக்கரண்டி
  4. அ.உ.பருப்பு 1 மேஜைக்கரண்டி
  5. கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. பெல்லாரி 1
  7. தக்காளி1
  8. ப.மிளகாய் 2
  9. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  10. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. மல்லித்தழை 1 கைப்பிடி
  12. நெய் 1 தேக்கரண்டி(விருப்பப்பட்டால்)
  13. முந்திரி 8
  14. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கோதுமையை 8மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய கோதுமையை குக்கரில் 5விசில் வரை வேக வைக்கவும்.
  3. ஆறியதும் கிரைண்டரில் இட்டு தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக ஆட்டவும்.
  4. மாவில் நீர்ப்பதம் இருந்தால் ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் சிறிது நேரம் சுற்றி வைக்கவும்.
  5. அரைத்த மாவை இடியாப்பமாக பிழிந்து இட்லி கொப்பரையில் வேக வைக்கவும்.
  6. இடியாப்பம் ஆறியதும் உதிர்த்து விடவும்
  7. ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும்.
  8. எண்ணெய் காய்ந்ததும் கடுகு, அ.உ. பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்
  9. கறிவேப்பிலை சேர்க்கவும்.
  10. அரிந்த வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்
  11. பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
  12. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  13. நன்கு வதக்கவும்.
  14. காய்கறிகள் வெந்தததும் உதிர்த்து வைத்துள்ள கோதுமை சேமியத்தை சேர்த்து கிளறவும்.
  15. விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்
  16. சேமியமும் காய்கறியும் கலந்து வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
  17. (பீன்ஸ், கேரட், அவரை, கோஸ், கேப்ஸிகம்,ப.பட்டாணி, உருளை, காலிஃப்ளவா் சேர்த்துள்ளேன்.)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE