Photo of Mushroom fry by Kalai Vani at BetterButter
779
3
0.0(1)
0

Mushroom fry

Jun-19-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளான்6
  2. இஞ்சி பூண்டு விழுது1மே.க
  3. மிளகாய் தூள்11/2மே.க
  4. சோள மாவு 1தே.க
  5. பச்சரிசி1தே.க
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. காளனை கழுவி நறுக்கி கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு மற்றும் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. சிறிது நேரம் அதை ஊறவைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajalakshmi Ram
Jun-30-2018
Rajalakshmi Ram   Jun-30-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்