Home / Recipes / Cabbage fry (dry sabji)

Photo of Cabbage fry (dry sabji) by Krishnasamy Vidya Valli at BetterButter
495
4
0.0(0)
0

Cabbage fry (dry sabji)

Feb-20-2018
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage fry (dry sabji) RECIPE

சப்பாத்தி/நாண்/ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளும் டிரை சப்ஜி இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் -பொடியாக நறுக்கியது -1 கப்
  2. பல்லாரி வெங்காயம் -1
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  7. மிளகு பொடி -1/4 தேக்கரண்டி
  8. தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  9. சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
  10. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  11. பெருங்காயம் -2சிட்டிகை
  12. கஸூரி மேத்தி -2தேக்கரண்டி
  13. ப்ரட்கிராம்ஸ் -2 தேக்கரண்டி
  14. அரிசி மாவு -1 தேக்கரண்டி
  15. கான்ப்ளவர் -2 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  17. தாளிக்க
  18. எண்ணெய் -2 தேக்கரண்டி
  19. சீரகம் -1/4 தேக்கரண்டி
  20. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி
  21. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. முட்டைகோஸ் வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்
  2. முட்டைகோஸ் உடன் எல்லா வகையான மாவும் பொடிகளும் உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும்
  3. நன்றாக பிசிறி தண்ணீர் விடாமல் பத்து நிமிடங்கள் வைக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் பிசிறி வைத்ததை சேர்த்து நன்றாக அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
  6. நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE