வீடு / சமையல் குறிப்பு / கோதுமை டோனட்

Photo of Wheat donut by Maharasi Devendiran at BetterButter
377
0
0.0(0)
0

கோதுமை டோனட்

Jun-19-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை டோனட் செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. வெண்நெய் 2 ஸ்பூன்
  3. மிளகு பொடி 1ஸ்பூன்
  4. தக்காளி 2
  5. கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. சர்க்கரை 1/2ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உடன் வெண்நெய், மிளகு பொடி போட்டு நன்கு பிசைந்து கொள்க
  2. தக்காளியை வேக வைத்து கொள்க
  3. தோல் நீக்கி, மிக்ஸில் அரைத்து கொள்க, வடி கட்டி கொள்க
  4. தக்காளி சாறு உடன் கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, உப்பு, சர்க்கரை போட்டு வே க விடவும். தக்காளி. சா ஸ் தயார்
  5. மாவை உருண்டை களாக உருட்டி கொள்க
  6. எண்ணெய் சூடு செய்து கொள்க
  7. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்
  8. டோனட் மீ து சாஸ் தடவி கொள்க

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்