வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் குடைமிளகாய் ப்ரை

Photo of Cauliflower  capsicum  pepper fry by hajirasheed haroon at BetterButter
629
2
0.0(0)
0

காலிபிளவர் குடைமிளகாய் ப்ரை

Jun-19-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் குடைமிளகாய் ப்ரை செய்முறை பற்றி

சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிபிளவர்
  2. குடைமிளகாய்
  3. பச்சை மிளகாய்
  4. கருவேப்பிலை
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து ஒரு கடாயில் மஞ்சள் தூள் உப்பு தணணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  2. குடைமிளகாயைய் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  3. ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பொரிந்ததும் வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு கிளறவும் காளிப்ளவர் முக்கால் வேக்காடு வெந்த உடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை அதனுடன் சேர்த்து பெப்பர் தூள் உப்பு சேர்த்து சுருள கிளறவும்
  4. ஈஸியான பெப்பர் காலிஃப்ளவர் கேப்ஸிகம் ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்