வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பாப்கார்ன்

Photo of Panner popcorn by hajirasheed haroon at BetterButter
336
3
0.0(0)
0

பன்னீர் பாப்கார்ன்

Jun-19-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பாப்கார்ன் செய்முறை பற்றி

பன்னீர் வைத்து செய்துள்ளது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் துண்டுகள்
  2. தயிர் கால் கப்
  3. கான்பிளவர் மாவு 3 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  8. Corn flakes ஒரு கப்

வழிமுறைகள்

  1. பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தயிரை பீட் செய்து கொள்ளவும் அதில் நறுக்கிய பனீர் துண்டுகள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற விடவும்
  3. கார்ன் ப்ளகேஸ்பொடி செய்து பன்னீர் துண்டுகளைஅதில் புரட்டி எடுத்து 10 நிமிடம் பிரிஸரில் வைக்கவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் பன்னீர்துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்