வீடு / சமையல் குறிப்பு / கார்ன் மிளகு மிக்சர்

Photo of Corn pepper mixer by Maharasi Devendiran at BetterButter
936
2
0.0(0)
0

கார்ன் மிளகு மிக்சர்

Jun-19-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார்ன் மிளகு மிக்சர் செய்முறை பற்றி

கார்ன் நார்சத்து மிக்க உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கார்ன் சிப்ஸ் 1 கப்
  2. பொட்டு கட லை 1/4கப்
  3. அவல் 1/4 கப்
  4. நிலக்கடலை 1/4 கப்
  5. மிளகு பொடி 2-3 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கார்ன் சிப்ஸை எண்ணெய்யில் பொாித்து கொள்க.
  2. பொாித்த சிப்ஸில் மிளகு பொடி போட்டு கிளரவும்
  3. நிலக்கடலை, அவல், பொட்டு கட லை இவை களையும் பொாித்து கார்ன் சிப்ஸ் உடன் சோ்க்கவும்.
  4. கார்ன் மிக்ஸர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்