பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும் | Paalaadai Katti Varuthadhu avec Port Wine Reduction and Channa Dal Fritters in Tamil

எழுதியவர் Sindhu Sriram  |  18th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paalaadai Katti Varuthadhu avec Port Wine Reduction and Channa Dal Fritters by Sindhu Sriram at BetterButter
பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும்Sindhu Sriram
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

11

0

பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும் recipe

பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paalaadai Katti Varuthadhu avec Port Wine Reduction and Channa Dal Fritters in Tamil )

 • எண்ணெய் - பொரிப்பதற்கு
 • சுவைக்கேற்ற உப்பு
 • பூண்டு - 1/2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
 • இஞ்சி - 1/2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
 • பச்சை மிளகாய் - 2 (விதை நீக்கப்பட்டது & பொடியாக நறுக்கப்பட்டது)
 • கடலை பருப்பு - 1/2 கப் (2 மணி நேரம் ஊறவைத்தது)
 • கடலை பருப்பு பஜ்ஜி:
 • இலவங்கப்பட்டை - 1/2' குச்சி
 • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - 2 எண்ணிக்கை
 • மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
 • பே இலை - 1
 • வெங்காயம் - 1 நடுத்தர அளவு (நறுக்கப்பட்டது)
 • போர்ட் ஒயின் - 2 கப்
 • போர்ட் ஒயின் முன்நிலையாக்கல்:
 • உப்பு - சுவைக்கேற்ப
 • உருளைக்கிழங்கு - 1 (சிறியது, வேகவைத்தது)
 • மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1/2 தேக்கரண்டி + வெங்காயம் வறுப்பதற்குக் கொஞ்சம்
 • உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
 • கடுகு - 1/4 தேக்கரண்டி
 • உலர்ந்த கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய் - 250 கிராம் (பிசையப்பட்டது)
 • பன்னீர் தாவா வறுவல்:

பாலாடைக்கட்டி வருத்ததும் போர்ட் ஒயின் முன்னிலையாக்கவும் கடலைப்பருப்பு பிரிட்டர்களும் செய்வது எப்படி | How to make Paalaadai Katti Varuthadhu avec Port Wine Reduction and Channa Dal Fritters in Tamil

 1. பன்னீர் தாவா வறுவல்: பன்னீரை நசுக்கி, நசுக்கப்பட்ட அல்லது பொடி செய்யப்பட்ட கறிவேப்பிலை, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், சேர்க்கவும். கடுகு உளுத்தம்பருப்பை எண்ணெயில் ஒரு தாளிப்பைச் சேய்து பன்னீர் கலவையில் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைப் பிசைந்து சிறுசிறு டிக்கிகளாகச் செய்துகொள்ளவும்.
 2. இந்த டிக்கிகளை ஒரு வானலியில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
 3. போர்ட் ஒயின் முன்நிலையாக்கல்: வெண்ணெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்தவும். உருக்கிய வெண்ணெயில் இலவங்கப்பட்டை, பே இலை, வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும்வரை கலக்கவும். தீயை அடக்கி போர்ட் ஒயினை கலவையில் மெதுவாக ஊற்றவும்.
 4. ஒயின் பாதியாக குறையவிடவும். இது 20-30 நிமிடங்கள் ஆகலாம். அப்படி ஆனதும், திரவத்தை வடிக்கட்டி ஆறவிடவும்.
 5. கடலை பருப்பு பஜ்ஜி: ஊறவைத்த கடலை பருப்பை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். இவற்றோடு உப்பு, நறுக்கப்பட்ட மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும். சிறசிறு உருண்டைகளாகப் பிடித்து பொரிக்கவும். (இவற்றை பொரிப்பதற்கு நான் அப்பள வானலியைப் பயன்படுத்தினேன்)
 6. அடுக்கி சூடாக ஒயினின் இனிப்பு முன்நிலைப்படுத்தலோடு பரிமாறவும்.

Reviews for Paalaadai Katti Varuthadhu avec Port Wine Reduction and Channa Dal Fritters in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.